கொரோனா வைரஸ் குறித்து பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம், இதோ

580

விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் திரையுலகினர் மத்தியில் பிரபலமானவர் பிக் பாஸ் லொஸ்லியா. இவருக்கு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆம் ஒன்று நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும் மற்றொன்று பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரிண்ட்ஷிப் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

லொஸ்லியை சமூக வலைத்தளங்களில் பெரும்பாலோனோர் follow செய்து வருகின்றனர். அவர் எப்போதாதாவது தான் தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரோனா வைரஸ்.

View this post on Instagram

Please stay safe 🙏🏻

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

இந்த கொடிய விஷயத்தை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறன்றனர்.

அந்த வகையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Please stay safe” என மாஸ்க் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.