ப்ளூ ஜீன்ஸ் கருப்பு ஷர்ட் வீஜே காஞ்சனாவின் கியூட் வித வித போஸ்

247

கொரோனா வைரஸால் பொது மக்களை போல் விளையாட்டு வீரர்களும் சரி சினிமா பிரபலங்களும் சரி. யார் ஆகா இருந்தாலும் வீட்டிலே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியே உள்ளனர்.

இந்நிலையில் சன் டிவியின் முன்னாள் தொகுப்பாளினியான விஜே அஞ்சனா தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

VJ Anjana Cute Photos
VJ Anjana Cute Photos

அவரின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் தங்களது அன்பு வார்த்தைகளை பதிவிட்டுள்ளனனர். கருப்பு நிற ட்ஷிர்டை அனிருந்துள்ள அஞ்சனா நாக்கை சிறிதளவு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் இவரின் சிரிப்பு. பார்க்கும் ரசிகர்களின் கண்களை கவர்கிறது. இவர்கள் எடுக்கும் போட்டோஷூட்டில் மிக அழகாகவும் தாய்மை கொண்ட முகம் இல்லாமல் இளமையாகவும் சிறுவயது பெண் போலவே தோன்றுகிறது.

இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்ற ஆச்சரியதுடன் கேள்வி கேட்கும் வகையிலும் நெட்டிசன் கேள்விகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.