விஜயின் படத்தில் நடித்த சிறுவனா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

0
194

தமிழ் திரையுலகில் திருமலை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவன் உதய் ராஜ், இவர் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இனைந்துள்ளார்.

அந்த வாய்ப்பினை வழங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சமூகவலைத்தளத்தின் மூலம் நன்றி கூறியுள்ளார்.

தற்போது, கொரோனா எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், 144 போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

https://twitter.com/ActorUdhayRaj/status/1249649225488461825

இதேவேளை, கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் திகதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மாத்திரம் இன்றி, 17 ஆண்டுகளுக்கு பிறகு உதய் ராஜ் நடிகர் விஜயுடன் இணையந்திருப்பது ரசிகர்களுக்கு பாரிய எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here