சிம்ரனையும் மிஞ்சிய அவரின் மகன்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

0
376

சிம்ரன் தமிழில் விஜய் மற்றும் சிவாஜி சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சிம்ரன். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் கூடிய விரைவிலேயே தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

இதனாலேயே விஜய்,அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார். ஒன்ஸ்மோர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள் ,ஜோடி , பிரியமானவளே போன்ற திரைப்படங்கள் திரை அரங்குகளில் சக்கை போடு போட்டன.

துருவ நட்சத்திரம், சீமராஜா, பேட்ட போன்ற படங்களில் நடித்து ரீ- என்ட்ரி கொடுத்து ரசிகர்களை அசத்தினார். தற்போது முதல் மகனின் பிறந்தநாள் புகைப்படத்தினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்றும் இளமையாக இருக்கும் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என வியந்து போயினர். அது மாத்திரம் இன்றி பிறந்தநாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here