கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடிச்சவங்க, நம்ம விஜயலட்சுமி தங்கச்சியா?

0
370
Niranjani Vijayalakshmi

விஜயலட்சுமி 17 வயதில் சென்னை 600028 படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சில ஆண்டுகளுக்கு முன்பு பேரொஸ் முகமது என்ற துணை இயக்குனரை இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் ஐஸ்வர்யாவை ஒரு காட்டு காட்டியவர் நடிகை விஜயலட்சுமி.

Rakshan Thenmozhi

விஜிக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர், அக்கா மற்றும் தங்கை. இதில் தங்கை தான் நிரஞ்சினி. இவரும் இப்போது சினிமா பிரபலம் தான். நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய பணியாற்றியுள்ளார். கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

நிரஞ்சனி இதோடு நிற்கவில்லை, துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரக்‌ஷன் ஜோடியாக படத்தில் பட்டையை கிளப்பி இருப்பாங்கள தேன்மொழி, அட அவங்க தான்ப்பா இந்த நிரஞ்சனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here